Pages

Thursday, January 23, 2014

மலடி..!

விந்து சுரக்காத
கணவனுக்குக்கூட
மார் திறக்கும் மனைவிக்கு
மலடி என்று
பட்டம் சூட்டி
அழகு பார்க்கிறது
இந்தக் குருட்டுச் சமூகம்..!