Pages

Sunday, June 19, 2011

வறுமையின் விளிம்பில்

என்னபுள்ள

கரியெல்லாம் சமச்சிருக்க

காசேதுபுள்ள

நீதான் பசி

பொறுக்கமாட்டியே மச்சான்

பாலும் வத்திப்போச்சு

வந்த ரத்தத்தத்தான்

ரத்தமா பண்ணிவச்சிருக்கேன்

சாப்பிடு மச்சான்...